ஐரோப்பிய லினன்- உங்கள் தனித்துவ அடையாளம்
கச்சிதமான வெள்ளை சட்டைக்கான உங்கள் தேடல் இங்கே நிறைவடைகிறது
100% ஐரோப்பிய லினன்
இங்கு வெள்ளை என்பது வெறும் நிறமல்ல. அது தரத்தின் அடையாளம். மிகச்சிறந்த ஐரோப்பிய லினனில் உருவான எங்கள் சட்டைகள், உடலுக்குக் குளுமையையும் தோற்றத்தில் நேர்த்தியையும் தருகின்றன. இவை ஆண்கள் பெருமையுடன் அணியும் கம்பீரம்

தூய்மை
இயற்கையான குளிர்ச்சி, சிறந்த காற்றோட்டம் மற்றும் மென்மையான உணர்வை வழங்க, நீண்ட நார்கள் கொண்ட உயர்தர ஐரோப்பிய லினன் தேர்வு செய்யப்பட்டுள்ளது

நேர்த்தி
பண்டிகை, அலுவலகம் மற்றும் அன்றாடத் தருணங்களுக்கு ஏற்ற கம்பீரமான தோற்றம்.

இயற்கையான குளிர்ச்சி
இந்திய வெயிலுக்கு ஏற்ற வெள்ளை லினன். நாள் முழுவதும் சோர்வின்றி, காற்றோட்டத்துடனும் சௌகரியத்துடனும் அணிய சிறந்தது.
எல்லா தருணங்களுக்கும் ஏற்ற தூய்மை
அலுவலகம் முதல் சிறப்பு வைபவங்கள் வரை எங்கு அணிந்தாலும், சௌகரியத்தையும் கம்பீரத்தையும் ஒன்றாகத் தரும் தனித்துவம் வெள்ளை லினனுக்கு உண்டு. லினன் ராஜ் சட்டைகளின் காற்றோட்டமும் நேர்த்தியான தோற்றமும், உங்களின் ஒவ்வொரு தருணத்திற்கும் சிறந்த துணையாக அமையும்


உங்கள் லினனைப் பற்றி மேலும் அறியுங்கள்
ஐரோப்பிய பிளாக்ஸ் நார்களில் நீளமும் தூய்மையும் அதிகம். அதனால் உருவாகும் லினன் இயற்கையாகவே குளிர்ச்சியும், சீரான அமைப்பும் கொண்டதாக இருக்கும். இதனால், இந்திய காலநிலைக்கும் முறையான அணிவுகளுக்கும் இது சிறந்த தேர்வாக திகழ்கிறது.
உயர்ந்த தரத்தையும் சிறந்த வசதியையும் உறுதி செய்ய லினன் ராஜ் 100% ஐரோப்பிய லினனை மட்டுமே பயன்படுத்துகிறது.
தூய லினன் இயல்பாகவே 2–3% வரை சுருங்கும் தன்மை கொண்டது.பராமரிப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் சட்டை நீண்ட காலம் சீரான ஃபிட் உடன் இருக்கும் இருக்கும்.
மிதமான டிடர்ஜெண்டுடன் குளிர்ந்த நீரில் துவைக்கவும். பிளீச் தவிர்க்கவும். நிழலில் உலர்த்தி, சிறிது ஈரம் இருக்கும்போதே சட்டையை சீர் செய்யவும்.
சரியான பராமரிப்பு உங்கள் சட்டையைநேர்த்தியாகவும், காற்றோட்டமுடனும், வெள்ளை நிறத்துடனும் நீடிக்கச் செய்கிறது.



